பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தங்கை மகனான திரு.ஜவஹர் அவர்கள் இன்று (Jun 26 2020) காலை 9.30 அளவில் உடல்நலகுறைவால் தனது விருதுநகர் வீட்டில் காலமானார், அவருக்கு வயது 85.
இந்த தகவலை காமராஜரின் தங்கை நாகம்மாள் குடும்பத்தினர் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதிசடங்கு விருதுநகர் சௌந்தர பாண்டியன் சாலையில் உள்ள எமது இல்லத்தில் நடைபெறும்.