காமராஜர் படுத்த தொட்டில்(100 ஆண்டு பழமையானது)


குடும்பத்தில் முதல் குழந்தையாக காமராஜர் பிறந்த போது அன்னை சிவகாமி அம்மாள் காமராஜருக்காக அந்த காலத்தில் தேக்கு மரத்தினால் ஆன இந்த தொட்டிலைத்தான் (ஊன்ஜல் போன்றது) பயன்படுத்தினார்.
காமராஜருக்காக செய்யப்பட்டது இது. இப்போதும் நல்ல நிலையில் உள்ளது. பரண் மேல் தூங்கும் இது குடும்பத்தில் புது வரவுகள் பிறக்கும் போது மட்டும் கீழே வருவது உண்டு. (சம்பிரதாயத்திற்கு ஒரு முறை குழந்தைகளை இதில் படுக்க வைப்பதது உண்டு)

7 comments:

வடுவூர் குமார் said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Raviraj said...

Nandri kumar!

மாசிலா said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி Raviraj.

வல்லிசிம்ஹன் said...

வெகு நேர்த்தியாக இருக்கிறது. அந்தத் தொட்டிலுக்குத் தான் எத்தனை பெருமை.
இப்படி ஒரு உத்தமரைத் தாங்கி இருக்கிறதே.
மிக்க நன்றி.
திரு.ஐய்யாவைப் பற்றி நிறைய எழுதுங்கள்.

Raviraj said...

நன்றி மாசிலா ........நன்றி வல்லிசிம்ஹன

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அட மாமனிதரைச் சுமந்த மாணிக்கத் தொட்டில் (ஊஞ்சல்)
படத்துக்கு நன்றி

Raviraj said...

நன்றி யோகன்

Post a Comment

Recent Posts