காமராஜர் தளம்- முக்கிய அறிவிப்பு

காமராஜர் பற்றிய இந்த தளம் காமராஜர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாகவே பயன்படவேண்டும் என்று விரும்புகிறேன். தன்னுடைய எதிரிகளை காமராஜரே அன்போடு அரவணைத்தார் .......ஆகவே இந்த தளத்தில் தனி மனித தாக்குதலோ, கட்சிகளை பற்றிய விமர்சனமோ இடம் பெறாது என்று அறிவித்துகொள்கிறேன். பின்னூட்டம் இடுவோர் இதை மனதில் கொண்டு தனிமனித தாக்குதல் இல்லாத பின்னூட்டம் இடும்படி கேட்டுக்கொள்கிறேன். காமராஜருக்கு அடுத்து அவர் குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபடவில்லை, இது அரசியல் பேசும் தளமல்ல, தியாகமே உருவான உன்னத தலைவரின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தளம்.

8 comments:

கோபி(Gopi) said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

காமராஜர் பற்றி அவர்கள் குடும்பத்தினர் எழுதும் போது இதுவரை அச்சில் வராத அரிய பல தகவல்கள் கிடைக்கும்.

http://kamaraj101.blogspot.com/ என்ற வலைப்பதிவும் காமராஜர் பற்றிய பல அரிய தகவல்களை தொகுத்து வழங்கி வருகிறது.

வடுவூர் குமார் said...

போச்சுடா!!!
இங்கும் வருகிறதா?
:-(

christopher said...

Iam sea firist tiam this page god selvakumar. thucklay.k.k

christopher said...

god

ஜீவி said...

தமிழகத்திற்கு இந்த நேரத்தில்

தேவையான நல்ல முயற்சி.

நிறைய நீங்கள் செய்ய வேண்டும் என்னும் எதிர்பார்ப்போடு,

மிக்க நன்றி.

வாழ்த்துககள்.

ENNAR said...

நல்ல முயற்சி வரவேற்கிறேன் பாராட்டுகள் நல்லவர்களைப் பற்றி நாலு பேர் சொன்னால் தான் மற்றவர்களும் நல்லவராவார்கள்

Mugesh Muthiya said...

நன்றி அய்யா

Elson Gunasekar said...

en kadavul

Post a Comment

Recent Posts